ADDED : அக் 21, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மலம்பட்டியில் தட்டான் கருப்பன் சுவாமி கோயில் பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார்.
இதை அகற்றக்கோரி சிவகங்கை ரோட்டில் கிராம மக்கள் அரை மணி நேரம் பஸ் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம் உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
