ADDED : அக் 21, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி:
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி நுகர்வோர் மன்றம் சார்பில் ‘உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்; விழிப்புணர்வுள்ள நுகர்வோராக இருங்கள்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஞானசவுந்தரி வரவேற்றார். வழக்கறிஞர் ரோகிணி பேசினார். மாணவி ஹரிணி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் சுப்பிரமணியன், வித்யா, பூர்ணிமா ஒருங்கிணைத்தனர்.
