ADDED : மார் 17, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வெள்ளாளபட்டியில் அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில்  மஞ்சுவிரட்டு நடத்தியதாக மணப்பச்சேரி வி.ஏ.ஓ., செல்வம் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் தெய்வேந்திரன், போஸ், குமார் உள்ளிட்ட 5 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

