ADDED : ஏப் 13, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பெண்கள், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை மையம் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா ரகமத்துல்லா தலைமையில் நடந்தது.
டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் செல்வராணி வரவேற்றார். மாநகராட்சி சமுதாய அமைப்பாளர் முத்துராக்கு, சகாயம் அறக்கட்டளை நிறுவனர் தேவசகாயம் கோஸ்டா, நிலா அறக்கட்டளை நிறுவனர் கணேசன் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் முருகேசன் நன்றி கூறினார்.