தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/முதல்வர் குறித்து விமர்சனம் வழக்கு ரத்து

முதல்வர் குறித்து விமர்சனம் வழக்கு ரத்து

முதல்வர் குறித்து விமர்சனம் வழக்கு ரத்து


UPDATED : நவ 20, 2026 09:48 PM

ADDED : நவ 20, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 09:48 PM ADDED : நவ 20, 2026 09:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன். இவர் கரூர் த.வெ.க., கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது குறித்து முதல்வர் விஜயை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக கருத்து பதிவிட்டதாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தீரன் திருமுருகன் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி ஆர்.விஜயகுமார்‛குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us