UPDATED : அக் 09, 2026 12:59 AM
ADDED : அக் 09, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மேலப்பொன்னகரம் 2வது தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் தேவராஜ் 31.
இவரை 2021 அக்., 9ல் கோமஸ் பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆயுதங்களால் தாக்கி கொல்ல முயன்றார். சிறுவன் மீது வழக்குப் பதியப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். மதுரை இளம் சிறார் நீதிக் குழுமத்தில் விசாரணை நடந்தது. சிறுவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அபராதம் ரூ.5000 விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
