UPDATED : நவ 21, 2026 07:35 PM
ADDED : நவ 21, 2026 07:35 PM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் நவ. 24ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பழைய தாமிர கொப்பரை தயாராகிறது.
மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலம், 70 கிலோ எடையிலான தாமிர கொப்பரை வைத்து, அதில் 400 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக தாமிர கொப்பரை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
உச்சநீதிமன்றம் உத்தரவுபடி மலை உச்சியில் உள்ள தீபத்துாணிலும் இந்தாண்டு தீபம் ஏற்றப்படுகிறது.
