UPDATED : நவ 21, 2026 07:40 PM
ADDED : நவ 21, 2026 07:35 PM
அ நிறம் | அளவு
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லோக்அதாலத் நடந்தது.
நீதிபதிகள் திருமகள் சந்திரசேகர், பி.முருகேசன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜான் சந்தோஷம், சடையாண்டி, மூத்த வழக்கறிஞர்கள் மிதுன், பிரபாஹரி விசாரித்தனர். 387 வழக்குகளில் 6 க்கு தீர்வு காணப்பட்டது. ரூ. 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதிவாளர் (நீதித்துறை) சுவாமிநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
