நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், டூவீலருக்கு இலவசமாக ஆயில் மாற்றி தரப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள் கூப்பன் வழங்கி பரிசு வழங்கப்பட உள்ளது. நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, பொது மேலாளர் விபின் ஆஸ்டின், மண்டல மேலாளர் ராஜபாண்டியன் பங்கேற்றனர்.

