தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு


UPDATED : நவ 16, 2026 06:00 PM

ADDED : நவ 16, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:00 PM ADDED : நவ 16, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சோளங்குருணி, துவரிமான், வேடர்புளியங்குளம், பெருங்குடியில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு செய்தனர். கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அகற்றினர். வீடுகளருகே தொட்டிகள், திறந்தநிலை நீர்த்தேக்கம், டயர்கள், தேங்காய் சிரட்டை போன்றவற்றை அகற்றினர்.

புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற டயர்கள், தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்றப்படுகிறது. பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தண்ணீர் தேங்கா வண்ணம் அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us