தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி


UPDATED : நவ 18, 2026 06:04 PM

ADDED : நவ 18, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 06:04 PM ADDED : நவ 18, 2026 06:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆடவர், மகளிர் பிரிவு போட்டிகள் நடந்தன. யூத் கேரம் கிளப் ஏற்பாடுகளைச் செய்தது.

போட்டி முடிவுகள்



1 – 5ம் வகுப்பு வரையான ஒற்றையர் பிரிவில் மித்ரன், கிரக சகானா முதலிடம், முகிலேஷ், மன்விதா 2ம் இடம் பெற்றனர். 6 முதல் 8 ம் வகுப்பு பிரிவில் பிளஸ்வின், சமிக்ஷா முதலிடம், ஹவிஷ் பாலா, சனா ஆலியா 2ம் இடம் பெற்றனர். 9 முதல் பிளஸ் 2 வரையான பிரிவில் நந்தகுமார், ஸ்ரீமுகி முதலிடம், விமலன் பிரகாஷ், பார்கவி 2ம் இடம் பெற்றனர். 14 ‘ஏ’ கிரேடு பிரிவில் அனஸ் முதலிடம், தர்ஷன் 2ம் இடம், 18 ‘ஏ’ கிரேடு பிரிவில் ரிக்கி ஜோன்ஸ் முதலிடம், அனுவ் ரதன் 2ம் இடம் பெற்றனர்.

இரட்டையர் பிரிவு



6 முதல் 8 ம் வகுப்பு மகளிர் இரட்டையர் பிரிவில் ஹரிணி, விசாகா ஜோடி முதலிடம், யாழினி, துர்காதேவி ஜோடி 2ம் இடம் பெற்றனர். 9 முதல் பிளஸ் 2 வரையான பிரிவில் ஸ்ரீமுகி, லோஹிதா ஜோடி முதலிடம், பார்கவி, வெண்பா ஜோடி 2ம் இடம் பெற்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் நிமலன், விமலன் பிரகாஷ் ஜோடி முதலிடம், நந்தகுமார், மஹந்த் ஜோடி 2ம் இடம் பெற்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் பஷித்கான் முதலிடம், கார்த்திக் ராஜா 2ம் இடம், இரட்டையர் பிரிவில் கார்த்திக் ராஜா, சுரேஷ்குமார் ஜோடி முதலிடம், பஷித்கான், தேவேஸ்வர் ஜோடி 2ம் இடம் பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் மித்ரா முதலிடம், அபிநயா 2ம் இடம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us