தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் தீபாவளி மாசு

மதுரையில் தீபாவளி மாசு

மதுரையில் தீபாவளி மாசு


UPDATED : நவ 10, 2026 10:09 AM

ADDED : நவ 10, 2026 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:09 AM ADDED : நவ 10, 2026 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தீபாவளியையொட்டி காற்றில் மாசு அதிகரித்ததாக தனியார் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரையில் சாதாரண காலங்களைவிட தீபாவளி நேரத்தில் புகை மாசு அதிகளவில் இருக்கும். பட்டாசு வெடிப்பது மட்டுமே இதற்கான காரணமாக உள்ளது.

மதுரை திருநகர் பகுதியில் 2024 தீபாவளி நேரத்தில் எடுத்த ஆய்வில் 91 குறியீடாக இருந்த காற்று மாசு, 2025 ல் 185 ஆகவும், 2026 ல் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் 171 ஆகவும் இருந்துள்ளது.

அதேநேரம் மதுரை நகருக்குள் சித்திரை வீதி பகுதியில் நடந்த ஆய்வில் 2024 ல் 118 ஆக இருந்தது, 2025 ல் 170 ஆகவும், 2026ல் நேற்று 176 ஆகவும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us