UPDATED : அக் 22, 2026 07:20 PM
ADDED : அக் 22, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:அக்.
30 முத்துராமலிங்க தேவர் குருபூஜை, மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அக்.29 ல் மதுரை வருகிறார். அவரை வரவேற்பது தொடர்பாக வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அக்.27 ல் திருப்பாலையில் நடக்கிறது. அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
