தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 23/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 23/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 23/10/2026


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்



* தைலக்காப்பு உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பல்லக்கில் பரிவாரங்களோடு சுந்தரராஜ பெருமாள் மலைமீதுள்ள நுாபுர கங்கைக்கு செல்லுதல், காலை 7:45 மணி, திருமஞ்சனம், காலை 9:30 மணி.

* 12 ஜோதிர்லிங்க வழிபாடு: மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம், மூலக்கரை, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 மணி.

* வளர்பிறை பிரதோஷம்: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி.

* ஐப்பசி பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4 வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு



* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - தயாபரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி



* வியூகம் 2026 - கிராமிய முகாம்: இரணீயம், மதுரை, தலைமை: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட மேலாண்மை அலகு இணை இயக்குநர் சுரேஷ், சிறப்பு விருந்தினர்கள்: வட்டார வளர்ச்சி அலுவலர் வேணி, கிராமத் தலைவர் நேரு பாண்டியன், செயலாளர் கனகராஜ், ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி முதுகலை சமூகப்பணி துறை, மாலை 5:00 மணி.

* நமக்கான உணவு, நமது உரிமை - கருத்துரை: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா, கருத்துரை - உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன், ஏற்பாடு: நேச்சர் கிளப், மதியம் 2:00 மணி.

பொது



* மாநகராட்சி கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ் குமார், காலை 10:30 மணி.

* விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை, காலை 11:00 மணி.

* பில்டு எக்ஸ்போ 2026 துவக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: பி.ஏ.ஐ., மதுரை மையம் சேர்மன் ரங்கராஜ், செயலாளர் சஞ்சய், சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் ஆனந்த், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்.எல்.ஏ.,க்கள் கோபிசன், கல்லாணை, கார்த்திகேயன், பி.ஏ.ஐ., மாநில சேர்மன் ராமலிங்கம், முன்னாள் தேசிய தலைவர் ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, காலை 9:30 மணி, கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ஸ்கை ஹை - பாடத்திட்ட புத்தக வெளியீடு, கல்வித் தலைமைத்துவ பயிலரங்கம்: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), மதுரை, சிறப்பு விருந்தினர்: மகாத்மா குழும பள்ளிகள் கல்வி இயக்குநர் ஹம்ச பிரியா, வளவாளர்: கல்வியாளர் சசிகலா, ஏற்பாடு: நியூ சரஸ்வதி ஹவுஸ், காலை 9:30 மணி.

* போதைப் பொருள் ஒழிப்பு, சைபர் கிரைம் குற்றத்தடுப்பு, உணவு பாதுகாப்பு - முப்பெரும் விழிப்புணர்வு முகாம்: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி, திருமங்கலம், தலைமை: போதைப் பொருள் ஒழிப்பு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கர்ணன், சிறப்பு விருந்தினர்கள்: எஸ்.பி., தேவநாதன், ஏ.டி.எஸ்.பி., சந்திர குமார், டி.எஸ்.பி.,க்கள் நாகராஜன், இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் சாந்தி, கலால்துறை உதவி கமிஷனர் பச்சைமுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன், ஏற்பாடு: குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம், காலை 11:00 மணி.

* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர் : லேடி டோக் கல்லுாரி உதவி பேராசிரியர் இறைவாணி, மாலை 6:00 மணி.

* பருவமழை குறித்து தென்மண்டல ஆலோசனை கூட்டம்: ஐடா ஸ்கட்டர், ரிங்ரோடு, மதுரை, 15 மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்பு, தலைமை: அமைச்சர் ஆனந்த், ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை, காலை 10:00 மணி.

கண்காட்சி



* விவேகானந்தா சாரீஸ் வழங்கும் தீபாவளி சிறப்பு விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* உங்க வீடு, உங்க சாய்ஸ் - அபார்ட்மென்ட் எக்ஸ்போ: தி லுாக்ஸ், சி.டி.ஆர்., மால் அருகே, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: எனர்ஜி லிவிங் ஸ்கேப்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us