ADDED : மார் 07, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: குமாரத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், தமிழரசன், ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.

