UPDATED : நவ 13, 2026 06:33 PM
ADDED : நவ 13, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை துவரிமான் பைபாஸ் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக வைகை குடிநீர் திட்ட குழாய் அமைக்கும் பணி நவ.17 ல் நடக்கிறது.
இதையடுத்து நவ.17 மற்றும் 18 ம் தேதிகளில், வார்டு எண்கள் 63, 64, 65, 66, 50, 51, 52, 53, 54, 55, 59, 60, 62, 67, 68, 69, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 85 ஆகியவற்றில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். அத்தியாவசிய பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
