ADDED : ஏப் 30, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்; மதுரை பைக்காராவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 38. எலக்ட்ரீஷியன். இவர் மனைவி ஈஸ்வரி பிறந்த ஊரான பேரையூர் தாலுகா சின்னகட்டளை கிராமத்திற்கு சித்திரை திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்தார்.
சேடபட்டி ஊருணிக்கு குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி இறந்தார். எஸ்.ஐ காசிராஜா விசாரிக்கிறார்.