நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மைக்குடி நடுநிலைப் பள்ளியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இயற்கை ஆர்வலர் அமிர்தா, ரவீந்திரன் ஆகியோர் யானைகள் மனித சமுதாயத்திற்கு உதவுவது குறித்து பேசினர். புத்தகம் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர் தாமரைச்செல்வி செய்திருந்தார்.