ADDED : நவ 25, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள் காப்பகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், அறிவழகன், விடுதி பொறுப்பாளர் கார்த்திகேசன் பங்கேற்றனர்.