ADDED : ஜூன் 27, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் செயற்குழுக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
புகைப்பட கலைஞர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் ஸ்ரீபிரபு, பொருளாளர் தணிகை மணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.