sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

/

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்


ADDED : அக் 28, 2025 05:07 AM

Google News

ADDED : அக் 28, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பயணியர் வசதிக்காக கீழ்க்காணும் ரயில்களில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட கூடுதல் பெட்டிகள் அடுத்தாண்டு ஏப்., வரை தொடர்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் 'சிலம்பு' (20681/20682), தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் (22657/22658) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 'ஸ்லீப்பர்' பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி 2026 ஏப்., 30 வரை தொடர்கின்றன.

பகுதி ரத்து பராமரிப்பு பணி காரணமாக அக்., 28 (இன்று) முதல் நவ., 1 வரை, மதுரையில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர், ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:40 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12:55 மணிக்கு புறப்படும். இரு ரயில்களும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.






      Dinamalar
      Follow us