/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிப்.18 இலவச சர்க்கரை நோய் பரிசோதனை
/
பிப்.18 இலவச சர்க்கரை நோய் பரிசோதனை
ADDED : பிப் 16, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெருவில் உள்ள வி.என். நியூரோ கேர் சென்டர் மருத்துவமனையில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்திற்கான இலவச பரிசோதனை முகாம் பிப்.,18 காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
டாக்டர் வி.நாகராஜன் நினைவாக நடக்கும் இந்த இலவச முகாமில், கால் பாத உணர்ச்சி பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
லினெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடக்கும் இம்முகாம் தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 98432 52029 ல் தொடர்பு கொள்ளலாம்.