UPDATED : அக் 27, 2026 07:03 PM
ADDED : அக் 27, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மீன்வளத்துறை சார்பில் பண்ணைக்குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
250 முதல் 1000 சதுரமீட்டர் அளவுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் வளர்க்க மீன்குஞ்சுகள், தீவனம், உரம், பண்ணைக் கருவிகள், பறவைத் தடுப்பு வேலி அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. விரும்புவோர் மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை ரோட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். போன்: 0452 - 234 7200.
