நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: லோக்சபா தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் உசிலம்பட்டி நகரின் முக்கிய வீதிகளில் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
உசிலம்பட்டி டி.எஸ்.பி. (பொறுப்பு) ஜஸ்டின் பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், அருள்சேகர், விஜயலட்சுமி, மாரியப்பன், திலகராணி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

