நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சிஅனைத்து பணியாளர்களும் பெஞ்சால் புயல் வெள்ள நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க கமிஷனர் தினேஷ்குமாரிடம் ஒப்புதல் கடிதம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி, செயலாளர்கள் முனியாண்டி, முருகன், நிர்வாகிகள்பங்கேற்றனர்.

