நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக மரபு வார விழாவை முன்னிட்டு மாநில தொல்லியல் துறை சார்பில் மதுரை திருமலை நாயக்கர் மகாலை இன்று (நவ.19) முதல் நவ.
25 வரை கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம். காலை 9:00 முதல் மாலை 5:00 வரை அனுமதி உண்டு.