தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : அக் 21, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4 ல் 6574 காலிப் பணியிடங்களை நிரப்ப 2027, ஜனவரி 10 ல் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

இன்று துவங்கிய இப்பயிற்சி வகுப்பு, 2027 ஜன.9 வரை நடக்கவுள்ளது. சேர விரும்புவோர், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் நேரடியாக பயிற்சியில் சேரலாம். இதற்கு இணையதள முகவரி, https ://www.tamilnaducareerservices.in.gov.in ல் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் தேர்வுக்கான பாடக் குறிப்புகள், மாதிரித் தேர்வுகள், வினாத்தாள்கள், நடப்பு நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 94990 55918 ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us