நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா மதிப்பனுாரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர்கள் 40 பேருக்கு நத்தம் புறம்போக்கு இடத்தில் 40 வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் மனேஷ்குமார் முன்னிலையில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் அளந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.