தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி


UPDATED : நவ 10, 2026 07:27 PM

ADDED : நவ 10, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 07:27 PM ADDED : நவ 10, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் தொண்டு நிறுவனத்தில் மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் பெண்களுக்கான 4 மாத தையல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். சீருடை, பாடப்புத்தகம், பயிற்சி உபகரணங்கள் இலவசம். பயிற்சிக்குப்பின் அரசு சான்றிதழுடன் ஆறுமாத கால கார்மென்ட், பொட்டிக்கில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும். முன்பதிவு:90950 54177.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us