ADDED : நவ 04, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவிற்கான முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
இங்கு நவ.10 முதல் 16 வரை சஷ்டி விழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக நவ.15 சூரசம்ஹாரம் நடக்கவுள்ளது. நேற்று நவ.5 சிறப்பு பூஜைகள், அபிஷேகத்துடன் இதற்கான முகூர்த்தக்கால் ஊற்றப்பட்டது. கண்ணன் பட்டர் தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டன.
