தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பொதுக்குழுக்கூட்டம்

பொதுக்குழுக்கூட்டம்

பொதுக்குழுக்கூட்டம்


UPDATED : நவ 06, 2026 07:12 PM

ADDED : நவ 05, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:12 PM ADDED : நவ 05, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளை சார்பில் மாதாந்திரப் பொதுக்குழு கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் அனார்கலி வரவேற்றார். பொருளாளர் சந்திரன் வரவு செலவு அறிக்கை வெளியிட்டார். மாநில பொதுச் செயலாளர் பெரியதம்பி, கல்வி அதிகாரிகளை சந்தித்து ஒத்தியசைவுப் பட்டியல்படி திருத்த ஓய்வூதியம் வழங்ககோரியதை வலியுறுத்தி பேசனார். எட்டாவது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களை சேர்ப்பது குறித்து பேராசிரியர் மனோகரன் பேசினார். பேராசிரியர் தியாகராஜன் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் அரசுப் பணிகளுக்கு இனி ஒப்பந்த முறையில் மட்டுமே நியமனம் என்ற அறிவிப்பு இளைஞர்களின் கனவை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும். ஒத்திசைவு பட்டியலில் கண்ட ஓய்வூதிய திருத்தத்தையும், ரூ.14, 940 என்ற உயர்துவக்க ஊதியத்தையும் அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us