தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுகாதார வளாகம் திறப்பு

சுகாதார வளாகம் திறப்பு

சுகாதார வளாகம் திறப்பு


UPDATED : நவ 06, 2026 07:12 PM

ADDED : நவ 05, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:12 PM ADDED : நவ 05, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் வசந்தம் சமுதாய கல்லுாரியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுகாதார வளாகம் அமைத்துள்ளனர்.

இதன் திறப்பு விழாவில் இந்திய குழந்தைகள் நலச்சங்க துணைத்தலைவர் வள்ளி அண்ணாமலை, டி.எம்.பி., அறக்கட்டளை இயக்கத் தலைவர் அனந்த சுப்பிரமணியன், சமூக வளர்ச்சி அலுவலர் இசை மகாராஜன், கல்லுாரி முதல்வர் பிரமில்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us