ADDED : நவ 22, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி ஜெ.ஜெ. நகர் கண்மாய் கரையில் வசிப்பவர் மகாராஜன்.
இவர் வளர்த்த ஆடு ஒன்று மேய்ச்சலின்போது இரு சுவர்களுக்கு இடையே நடுவில் மாட்டிக்கொண்டு தத் தளித்தது.
அனுப்பானடி தீயணைப்பு அலுவலர் அசோக்குமார் தலைமை யில் வீரர்கள் ராதா கிருஷ்ணன், முருகன், காசிராஜன், திருநாவுக்கரசு, பிரபாகரன், முருகேஸ்வரன் ஆகியோர் பெரும் போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் காயமின்றி ஆட்டை மீட்டனர்.

