
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில்குமார் கிராம மக்களுடன் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பனை மர விதையை நடவு செய்கிறார்.
2 ஆண்டுகளில் நல்லி கோயில் மற்றும் ஊருணியில் 7 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்தவர், இந்த ஆண்டு பஞ்சபாண்டவர் மலை, வெள்ளூத்து ஊருணி கரையில் 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தார்.

