நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகம் சட்டநாதர் சித்தர் கோயில் குருபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜாரி சக்திவேல் வழிபாடு நடத்தினார்.
அன்னதானம் வழங்கப்பட்டது. சாதுக்கள், மக்கள் பங்கேற்றனர்.