ADDED : அக் 13, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் ஜீவசமாதியில் 34ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
வேள்வி, யாகம், அபிஷேகம், தீபாரதனை பூஜைகளை அருணாசலம் பட்டர் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாகமலை ஆனந்த ஐயப்பன் கோயில் சபரி யாத்திரை குழு, ஐயப்ப சேவா சங்கத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.