sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 டிச.19ல் அனுமன் ஜெயந்தி உற்ஸவம்

/

 டிச.19ல் அனுமன் ஜெயந்தி உற்ஸவம்

 டிச.19ல் அனுமன் ஜெயந்தி உற்ஸவம்

 டிச.19ல் அனுமன் ஜெயந்தி உற்ஸவம்


ADDED : டிச 11, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் டிச., 19ல் அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

அன்று அதிகாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. உலக நன்மைக்காக காலை 7:00 மணி முதல் சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. காலை 9:00 மணி முதல் பிரசாதம் வழங்கப்படும்.

இரவு 9:00 மணிக்கு மேல் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us