/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காந்தி மியூசியத்தில் ஹிந்தி விழா நிறைவு
/
காந்தி மியூசியத்தில் ஹிந்தி விழா நிறைவு
ADDED : செப் 30, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் தேசிய ஹிந்தி இரு வார விழா நிறைவு நடந்தது.
தொடர்ந்து, இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிர்வாகி ஷீலா நன்றி கூறினார். சவுராஷ்டிரா பெண்கள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் அண்ணாதுரை செய்திருந்தார்.

