ADDED : மார் 23, 2026 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக வடக்கு கோபுரம் வண்ணம் பூசப்பட்டு தயாராகி வருகிறது.
சமீபத்தில் மழையுடன் வீசிய காற்றுக்கு, அதில் போர்த்தியிருந்த திரை முழுவதுமாக கிழிந்து சேதமடைந்துவிட்டது.

