UPDATED : அக் 30, 2026 07:29 PM
ADDED : அக் 30, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கான 24வது தவணை கிசான் ஊக்கத்தொகை விடுவிப்பு விழா மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
நிலையத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து வேளாண் இணை இயக்குனர் பொறுப்பு ராணி, துணை இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்தனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆனந்த், அருள் அரசு, ஜோதிலட்சுமி, சரவணன், செல்வராணி பங்கேற்றனர்.
