ADDED : செப் 22, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூரில் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சார்பு நீதிமன்றத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார்.
நரிக்குடி, புல்கட்டை, பாப்பையாபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.25 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., நிதியில் மேற்கொள்ளப்படும் பணியினை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பாவடையான், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் செய்திருந்தனர்.