/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோவிலில் ஜீயர் தரிசனம் செய்தார்
/
அழகர்கோவிலில் ஜீயர் தரிசனம் செய்தார்
ADDED : நவ 05, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு நேற்று (நவ. 4) மதியம் 12:20 மணியளவில் ஆழ்வார்திருநகரி ஜீயர் ரங்க ராமானுஜர் தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.