நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கீரியகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி 42. இவரது பலசரக்கு கடைக்கு சிகரெட் வாங்குவது போல் வாலிபர் ஒருவர் மூன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு, டூவீலரில் காத்திருந்த கூட்டாளியுடன் தப்பினார்.
திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.