நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: அணைக்கரைப் பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 60. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது தோட்டத்தில் சாகு படி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி யுடன் சென்றார்.
காலையில் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணம் திருடு போனது தெரிந்தது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

