ADDED : அக் 16, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : சென்னையில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் மேலுார் எஸ்.கே., மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் சுதாகரன் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
முதல் பரிசு வென்ற மாணவர்கள்: விதர்வன், ஹரிஸ்வரன், ஆனந்தன், லோகேஸ்வரன், தருண். இரண்டாம் பரிசு மாணவர்கள்: தனுஜன், அகிலன், ஜஸ்வந்த், விக்னேஸ்வரன், புகழ், உத்திஷ்டன். மூன்றாம் பரிசு மாணவர்கள்: பவதாரிணி.