/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, பரவை பாரதி பைந்தமிழ் கழகம் வழங்கும் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.
/
கோயில்புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, பரவை பாரதி பைந்தமிழ் கழகம் வழங்கும் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.
கோயில்புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, பரவை பாரதி பைந்தமிழ் கழகம் வழங்கும் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.
கோயில்புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, பரவை பாரதி பைந்தமிழ் கழகம் வழங்கும் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.
ADDED : அக் 18, 2025 04:05 AM
கோயில் புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, பரவை பாரதி பைந்தமிழ் கழகம் வழங்கும் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
சனிப்பிரதோஷம் மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
ஈஸ்வரர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், துவரிமான், மதுரை, சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை, மதியம் 3:30 மணி.
முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, சிறப்பு அபிஷேகம், பூஜை, மாலை 4:30 மணி.
காட்டுப் பிள்ளையார் கோயில், பி.பீ.குளம், மதுரை, நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணி.
பக்தி சொற்பொழிவு தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பகவத்கீதை சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
பள்ளி, கல்லுாரி இளங்கலை வேதியியல் பிரிவு 2005 - 08ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, காலை 11:00 மணி.
தீபாவளி கொண்டாட்டம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ்துறை உதவிப் பேராசிரியர் பூங்கொடி, மதியம் 12:00 மணி.
பொது மதுரை நகைச்சுவை மன்றம் ஆண்டு விழா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பிறந்தநாள் விழா, விருது வழங்கும் விழா - முப்பெரும் விழா: கருத்தரங்க கூடம், மீனாட்சி மருத்துவமனை, மதுரை, தலைமை: நிறுவனர் சேதுராமன், சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காலை 9:00 மணி.
'காந்தியும் சுற்றுச்சூழலும்' - நுால் மதிப்புரை கூட்டம்: நெடுஞ்சாலைத் துறை ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம், மாவட்ட நீதிமன்றம் மேற்கு நுழைவு வாயில் எதிர்புறம், மதுரை, தலைமை: நிர்வாகி சண்முகவேலு, மதிப்புரை வழங்குபவர்: கவிஞர் முருகேசன், ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், காலை 10:30 மணி.
ஆண்டு விழா, தீபாவளி கொண்டாட்டம்: பாண்டிய வேளாளர் மஹால், தெற்கு வாசல், மதுரை, தலைமை: தலைவர் மலைச்சாமி, சிறப்பு விருந்தினர்கள்: அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆலோசனை உளவியலாளர் பிரவீனா, சேது பொறியியல் கல்லுாரி பயோ மெடிக்கல் துறைத் தலைவர் மகாலட்சுமி, ஏற்பாடு: படிக்கட்டுகள் அமைப்பு, காலை 10:00 மணி.
அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் ரெட்டி, துணைத் தலைவர் கிஷோர் ஆகியோரது பிறந்தநாள் விழா, தீபாவளி கொண்டாட்டம்: முதியோர் இல்லம், அருள்தாஸ்புரம், மதுரை, ஏற்பாடு: தெலுங்கர் மிஷன் டிரஸ்ட், மதியம் 12:30 மணி.
என்.சி.சி., குழுக்களிடையே போட்டிகள், குழு பயிற்சி, கலந்துரையாடல்: என்.சி.சி., பயிற்சி நிறுவனம், இடையபட்டி, பங்கேற்பு: தமிழ்நாடு, புதுச்சேரி என்.சி.சி., துணை டைரக்டர் ஜெனரல் கமாண்டர் ராகவ், காலை 10:00 மணி.
மனிதநேய மன்றம் அறக் கட்டளை நிறுவனர் ஜேம்ஸ் படத்திறப்பு, நினைவேந்தல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: ஆர்.சி.தொடக்கப்பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை, தலைமை: நிர்வாகி தேவசகாய ராஜா, பங்கேற்பு: முன்னாள் பிஷப் அந்தோணி பாப்புசாமி, படத்திறப்பாளர்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, உதவிகள் வழங்குபவர்: உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன், மாலை 5:00 மணி.
கண்காட்சி நீருக்கடியில் 'அக்வாரியம்', ஆகாய உணவகம், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, துவக்கி வைப்பவர்: நடிகை சிம்ரன், ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மாலை 5:00 மணி.
மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
ராஜஸ்தான் மேளா - பட்டு, காட்டன் சேலைகள், குர்தீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.