ADDED : ஆக 24, 2024 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோமாதாவின் கண்ணன்களும், ராதைகளும் கோகுலாஷ்டமி நாளில் பள்ளிக்கூடம் நோக்கி பாடம் படிக்க வந்தார்களோ... இல்லவே இல்லை...
மாநகராட்சிப் பள்ளி அறிவித்த போட்டிக்காக வாண்டுகளெல்லாம் பால பருவ வேடமிட்டு வந்தது பார்க்கும் நம்மை பரவசப்படுத்தத்தானோ. இடம்: மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயில் அருகே ஆரம்ப பள்ளி.

