நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: மாநில குத்துச்சண்டை போட்டி தர்மபுரியில் நடந்தது.
பேரையூர் அரசுபெண்கள் பள்ளி 10ம்வகுப்பு மாணவி தமிழ்ச்செல்வி 70 முதல் 75 கிலோ எடை பிரிவில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார். அவரை தலைமை ஆசிரியை விமலாதேவி, உடற்கல்வி ஆசிரியர் பாண்டி பாராட்டினர்.