நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி ஈரோட்டில் நடந்தது.
மதுரை அரசு சட்டக் கல்லுாரி மாணவி சங்கீதா முதல் பரிசு வென்றார். ஆட்ட நாயகி விருது பெற்றார். முதல்வர் குமரன், உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) அருண் பாராட்டினர்.

