நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நியூபெர்க் போஸ் நவீன ஆய்வக திறப்பு விழா நடந்தது.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனர் டாக்டர் வேலு, போஸ் லேப்ஸ் நிறுவனர் டாக்டர் புரட்சிமணி, நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் திறந்து வைத்தனர். தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அறிவரசன் உடனிருந்தார். ஆய்வகத்திற்கான புதிய சேகரிப்பு மையங்களை ஆன்லைன் மூலம் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

